பழைய 25 பைசா இருந்தா... நாளைக்கே நீங்க லட்சாதிபதி !!
பழைய 25 பைசா இருந்தா... நாளைக்கே நீங்க லட்சாதிபதி !!

Old is Gold என்ற பழமொழிக்கு ஏற்ப பழைய பிரதான பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. இந்த இடத்தில் நாணயங்கள் முக்கிய இடம்பெறும். இப்போது அப்படி பழைய நாணயங்களை சேகரித்துவைத்திருக்கும் நபர்களுக்கு அடித்துள்ளது ஜாக்பாட். ஒரே இரவில் ஓபாமா தான் என்றே கூறலாம்.
அதாவது 25 பைசா நாணயம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். இதற்காக நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களிடம் அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள். இந்த திட்டத்தின் மூலம் உங்களிடம் 25 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நாணயம் சில்வர் கலரில் இருக்க வேண்டும்.

இந்த நாணயத்தை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் ஆன்லைன் வலைதள லிங்குகள் தான் இவை.
- https://dir.indiamart.com/impcat/old-coins.html
- https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
- http://www.indiancurrencies.com/

இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். உங்களது நாணயத்தை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும். எனினும் இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.
newstm.in

