Tamilnadu - Page 874

இனி வார இறுதி ஊரடங்கு இல்லை.. விரைவில் வெளியாக உள்ளது அறிவிப்பு..!
தலைநகர் டில்லியில் வார இறுதி நாட்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முதல்வர் அரவிந்த்...
அடுத்தடுத்து 18 நாய்கள் உயிரிழப்பு.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!
திருச்சியில் அடுத்தடுத்து 18 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை...
அனைத்து மாவட்டங்களிலும் விமான நிலையம்.. முதல்வர் திட்டம்..!
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் விமானம், துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய துறைகளின் உயர்மட்ட...
பனமரத்துப்பட்டியில் பரபரப்பு.. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்!
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன். ஊராட்சி மன்றத்தில் 6...
முகக்கவசம் அணிய மறுத்த பயணி.. விமானத்தை தரையிறக்கிய விமானி..!
அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில்...
நாளை மறுநாள் முழு ஊரடங்கு..!!
தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு...
இந்த மாத கோட்டாவில் கே.பி.அன்பழகன்.. திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு..!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே நவயுகம் மற்றும் ஞானோதயம் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெய் குருஜி சமாதி உள்ளது. இங்கு...

வரும் 1ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை...





