Tamilnadu - Page 153

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை!!
மலையாள திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் என்.டி.பிரசாத். நிவின் பாலி நடித்த ‘ஆக்ஷன் ஹீரோ...
நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 1999-ம் ஆண்டுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெருகின. சென்னையின் ஐடி ஹப்பாக மாறிய பழைய...
கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக நகை கடன் தள்ளுபடி பெற்ற அரசு ஊழியர்களுக்கு செக்..!!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தல்...
வேகமாக மோதிய கார்.. தூக்கி எறியப்பட்ட இரு சக்கர வாகனம் ... 4 வயது சிறுவன் பலி..!!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அடுத்த வெங்கடேஷ்வராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மார்சல் ராஜா (38). காடல்குடி காவல்...
எப்போது ஒழியும் இந்த 'ஜாதி வெறி' ? சிறுவன் தண்ணீர் குடித்ததால் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல்..!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மலையடா கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன்...
டெண்டர் முறைகேடு வழக்கு.. எஸ்.பி. வேலுமணி மீது இறுகும் விசாரணை !!
டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்...
இல்லத்தரசிகளுக்கு விரைவில் 1000 ரூபாய்.. வெளியான சூப்பர் அறிவிப்பு !!
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ‘’வேருக்கு விழா’’ என்ற தலைப்பில் இல்லற இணையரங்கம்...

பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.. அற்புதம்மாள் நல்ல செய்தி !!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,...





