பிரபல நடிகையின் ஹாட் வீடியோ!!

பிரபல நடிகையின் ஹாட் வீடியோ!!

Update: 2020-03-19 10:39 GMT

கொரோனா கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள்.

அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த அக்னி வெய்யிலுக்கு உற்சாகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News