16 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் கொடுமை.. சிறுவனின் கொடூரச் செயல்..!
16 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் கொடுமை.. சிறுவனின் கொடூரச் செயல்..!
கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச்சென்று 6 நாட்கள் அடைத்து 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 16 வயதான அந்த மாணவியை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் மாணவியின் இருப்பிடம் குறித்து கண்டறியமுடியாததால் போலீசார் திணறினர்.
newstm.in