விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது இளம் நடிகை - நட்சத்திர ஹோட்டலில் கைது
மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 17 வயதே ஆன சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான மும்பையின் அந்தேரி பகுதியில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த இளம் நடிகை கைது செய்யப்பட்டார். பிரியா ஷர்மா என்பவர் நடிகைகையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.;
மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 17 வயதே ஆன சீரியல் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
பரபரப்பான மும்பையின் அந்தேரி பகுதியில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த இளம் நடிகை கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு சுற்றுலா அனுப்பும் டிராவல் ஏஜென்சி நடத்திவரும் பிரியா ஷர்மா என்பவர் நடிகைகையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தேரி பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் 17 வயது இளம் நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் பிரியா ஷர்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மைனர் டீனேஜ் நடிகை தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் ரசிகர்களால் நன்கு அறியப்படுபவர். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை போலீசார் தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.
newstm.in