கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்..!

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்..!

Update: 2021-12-22 11:06 GMT

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிக்கபல்லபுரா நகரில் இன்று காலை 7.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9-ஆக பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News