தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கண்டித்து 25-ம் தேதி ஆர்ப்பாட்டம்..!!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கண்டித்து 25-ம் தேதி ஆர்ப்பாட்டம்..!!

Update: 2022-03-23 05:30 GMT

தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்டபேரவையில்  2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து 19-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை கண்டித்து வருகிற 25-ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் 25-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார் .

Similar News