அமைச்சரின் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலியான பரிதாபம்
அமைச்சரின் பள்ளி வாகனம் மோதி 3 வயது சிறுவன் பலியான பரிதாபம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கரடிஹள்ளியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது 3 வயது மகன் குருபிரசாத் நேற்று வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நடத்தி வரும் தனியார் பள்ளி வேன், குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக அங்கு வந்தது.
newstm.in