4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தப்பியோடிய முதியவரை மடக்கி பிடித்த மகளிர் போலீஸ்..
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தப்பியோடிய முதியவரை மடக்கி பிடித்த மகளிர் போலீஸ்..
சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 66 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியரின் 9 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4ஆம் தேதி இரவு சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் (66) என்பவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார்.
newstm.in