தமிழகத்தில் ரூ.650 கோடியில் புது மருத்துவக் கல்லூரிகள்! மத்திய அரசு ஒப்புதல்!

புது மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு தமிழக அரசின் வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.650 கோடியில் மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

Update: 2020-01-29 21:21 GMT

தமிழகத்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதியதாக மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

புது மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு தமிழக அரசின் வைத்திருந்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில்  2 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.650 கோடியில் மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.

newstm.in

newstm.in

Tags:    

Similar News