ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் 83 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை.

காஸ்னி மாகாணம், தே யாக் மாவட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக போயிங் 737-400 விமானம் விழுந்து நொறுங்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தில் தீப்பிடித்து எரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ்  உள்ள பகுதியில்  விபத்துக்குள்ளானது  குறிப்பிடத்தக்கது  

newstm.in

Tags: