ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!! இனி முழு நேர கடைகள் திறக்க நடவடிக்கை..!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!! இனி முழு நேர கடைகள் திறக்க நடவடிக்கை..!!

Update: 2022-03-21 12:43 GMT

“திருப்பூரில் ரேஷன் கடைகளை அதிகரிக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா..?” என்று, சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ”உறுப்பினரின் கோரிக்கையை பரிசீலித்து, 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளை அரசு தயாராக உள்ளது.

150 ரேஷன் கார்டுகளுக்கு பகுதிநேர கடைகளும், 200 கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேர கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Similar News