#BREAKING:- நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு.. ஐசியு-வில் அனுமதி..!

#BREAKING:- நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு.. ஐசியு-வில் அனுமதி..!;

Update: 2022-07-08 14:43 GMT

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News