அமேசான் மெகா ஆஃபர்.. ரூ.249-க்கு ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போன்..!
அமேசான் மெகா ஆஃபர்.. ரூ.249-க்கு ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போன்..!
அமேசான் ஃபேப் போன் ஆஃபர் இன்றுடன் (மார்ச் 14-ம் தேதி) முடிவடைகிறது. இதில் Apple முதல் Poco வரை ஒவ்வொரு பிராண்டின் ஸ்மார்ட்போன்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபரில் ரெட்மியின் 5ஜி ஸ்மார்ட்போனின் டீல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஸ்மார்ட்போனுக்கான ஸ்பெஷல் ஆஃபரில் ரெட்மி ஸ்மார்ட்போனை வெறும் 249 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம்.
ரெட்மி நோட் 10T 5G ஸ்மார்ட்போன் 16,999 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை Amazon Fab Phones Fest விற்பனையில் 13,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
மேலும், கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இதனால் 500 ரூபாய் கூடுதல் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைத்தால் போனின் விலை 13,499 ரூபாயாக குறையும்.
13,499 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த ரெட்மி நோட் 10T 5G போனை வெறும் 249 ரூபாய்க்கு வாங்குவது எப்படி எனக் கேட்கிறீர்களா..?
இந்த டீலில் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும்.
உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை முழுமையாக கிடைத்தால் இந்த போன் 13,250 ரூபாய்க்கு கிடைக்கும். இதன் மூலம், ரெட்மி ஸ்மார்ட்போனை 249 ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும்.
ரெட்மி வழங்கும் இந்த 5G ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 2,400 x 1,080 பிக்சல்கள் தீர்மானம், 90Hz புதுப்பிப்பு வீதம் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட இந்த போனில் 48எம்பி மெயின் சென்சார் கேமரா மற்றும் 2-2எம்பி இரண்டாவது மற்றும் மூன்றாவது சென்சார் கேமரா உள்ளது.
செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் 8 எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை 18W வேகமான வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.