இன்று கோவை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

இன்று கோவை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

Update: 2022-05-24 04:45 GMT

துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (24-05-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோயம்பத்தூர் மாவட்டம்:
ஆனைமலை துணை மின் நிலையம்:
சேத்துமடை, அண்ணாநகர், தம்மம்பதி, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், தேவிபட்டணம் மற்றும் சரளைப்பதி.

பொள்ளாச்சி துணை மின்நிலையம்:
அம்பராம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகள்.

Similar News