திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

Update: 2022-05-26 05:20 GMT

திருப்பூர் கோட்டம் சந்தைப்பேட்டை துணை மின் நிலையத்தில் கே.ஜி.புதூர் மற்றும் முத்தையன் கோவில் உயர்மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வியாழன் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லாங்காடு, கிருஷ்ணாநகர், செந்தூரன்கார்டன், வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கருப்பகவுண்டம்பாளையம், ஈ.பி. நகர், கோபால் நகர், தாராபுரம் ரோடு, வினோபா நகர், 60 அடி ரோடு, பெரிச்சிபாளையம், டி. எஸ். கே. நகர், மரகதம் லே அவுட், வி. கே. ஆர். லே அவுட், முனிசி பல் லேஅவுட், எம். ஆர். நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

கோவை:

பொள்ளாச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் பகுதி உயர் மின்பாதைகளில் பராமரிப்பு காரணமாக, வியாழக்கிழமையன்று மின்தடை ஏற்படும். அதன்படி, ரங்கசமுத்திரம், ஜோதிநகர், நாயக்கன்பாளையம், காளிபாளையம், குஞ்சிபாளையம் பிரிவு, சூளேஸ்வரன்பட்டி, வஞ்சியாபுரம் பிரிவு, ஊத்துக்காடுரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை ஏற்படும்.

அவினாசி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணைமின் நிலையங்களில் உயர்அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை ஆட்டையாம்பாளையம் ஒரு பகுதி, எஸ். மேட்டுப்பாளையம், பட்டறை, ராவுத்தம்பாளையம், செம்மாண்டம்பாளையம், சின்னேரிபாளையம், அபிராமி கார்டன், ரங்காநகர், கருமாபாளையம், வலையப்பாளையம், வேலாங்காடு, கருக்கம்பாளையம், பாரதிநகர், தண்ணீர் பந்தல் காலனி, சேவூர் ஒரு பகுதி, அழகாபுரிநகர், அரசு பணியாளர்நகர், மகாலட்சுமி நகர், வெள்ளியம்பாளையம், கரையப்பாளையம், சுண்டக்காம்பாளையம், ஆலாகாட்டுபாளையம் , வேட்டுவபாளையம் , அசநல்லி பாளையம் , பிச்சம்பாளையம் புதூர், ஆர். கே. நகர், ராஜாநகர், சக்திநகர், எஸ். டி. ரோடு, ஆத்துப்பாளையம், செட்டிபாளையம், சஞ்சீவிநகர் , பெரியார்நகர் , ராஜீவ்நகர் , நெசவாளர்காலனி , ஐஸ்வர்யா கார்டன் , அப்பியபாளையம் , ஆண்டிபாளையம் , ரங் காநகர் , குந்தம்பாளையம் , வாரனாசிபாளையம் , திருமுருகன்நகர் , கற்பகம் கார்டன் , லட்சுமி கார்டன் , சின்னப்பள்ளம் , மொய்யாண் டம்பாளையம் , எம். எல். ஆர். கல்யாண மண்டபம் பகுதி , கொண் டத்துகாளியம்மன் கோவில் பகுதி , கிருஷ்ணா பேக்ஸ் , மொய் யாண்டம்பாளையம் புதூர் , கே. என். நிட்வேட் பகுதி , அய்யம்பா ளையம் , டெக்மாநகர் , செங்குட்டான் காடு , அண்ணாநகர் , செட்டிபாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

Similar News