கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.!!!

Update: 2022-06-09 05:15 GMT

 துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (09-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம்:

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஆா்கஸ் பீடா், பெருமாள் கோயில் பீடா், ரங்கவிலாஸ் மில் பீடா், எஸ்ஆா்சி பீடா், பாரதி நகா் பீடா், பிஎஸ்ஜி பீடா், ஜெயலட்சுமி மில் பீடா், ராமநாதபுரம் பீடா், பீளமேடு பீடா், ஆா்.கே.புரம் பீடா், புலியகுளம் பீடா், லட்சுமி மில் பீடா், சௌரிபாளையம் பீடா், உடையாம்பாளையம் பீடா் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும்.

திருப்பூர் மாவட்டம்:

துணை மின்நிலையங்களில் உள்ள உயர் அழுத்த மின்பாதைகளில் வியாழக்கிழமை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பரமசிவம்பாளையம், பச்சாம்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், ஜெ.ஜெ.நகர், கந்தம்பாளையம், நாதம்பாளையம், புள்ளே கவுண்டம்பாளையம், வினாயகா ரிச் லேண்ட், அபிராமி கார்டன், இந்திராநகர், ஏ.எஸ்.காலனி, காவிலிப்பாளையம்புதூர், அப்போலோ அகரம், மொண்டிபாளையம், ஆலத்தூர், தொட்டிபாளையம், திம்மநாயக்கன்புதூர், செட்டிபுதூர், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.  

திருநெல்வேலி மாவட்டம்:

காரையாறு, சேர்வலார், பாபநாசம், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம்:

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உப மின் நிலையத்தின் பைபாஸ் ரோடு, சித்திரம் பட்டி ரோடு, வி. எம். எஸ். நகர், மூப்பன்பட்டி காலனி, குமரன் நகர், மகாலட்சுமி நகர், இளையரசனேந்தல் ரோடு, திலகர் நகர், காந்தி நகர் சில பகுதிகள், தட்சிணாமூர்த்தி கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், மெயின் ரோடு, கிருஷ்ணன் கோவில் தெரு, சரமாரியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் ரோடு, செக்கடித்தெரு, தெற்கு பஜார் ஆகிய பகுதிகளுக்கும். மற்றும் எப்போதும்வென்றான் உப மின் நிலையத்தின் எப்போதும்வென்றான், சிவஞனபுரம், அருங்குளம், நீராவி புதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கும். கடம்பூர் உப மின் நிலையத்தின் பன்னீர்குளம், வடக்கு மயிலோடை, தெற்கு மயிலோடை ஆகிய பகுதிகளுக்கு மேற்கண்ட நேரங்களில் மின் வினியோகம் இருக்காது. 

Similar News