#BIG NEWS:- 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

#BIG NEWS:- 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Update: 2022-04-27 20:28 GMT

புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்  தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில்  9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்  தேர்ச்சி என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Similar News