#BIG NEWS :- கே.ஜி.எப் நடிகர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்..!!

#BIG NEWS :- கே.ஜி.எப் நடிகர் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்..!!

Update: 2022-05-07 11:35 GMT

பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மோகன் ஜுனேஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்திலும் சிறிய வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் ஜூனேஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் .இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Tags:    

Similar News