#BREAKING:- பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

#BREAKING:- பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி..!!;

Update: 2022-07-26 11:09 GMT

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின் அவர் குணமடைந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News