#BREAKING:- CSK கேப்டன் தோனி இல்லை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
#BREAKING:- CSK கேப்டன் தோனி இல்லை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளது.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி திடீரென பதவி விலகி இருப்பதாகவும் அவர் இந்த ஐபிஎல் போட்டியில் ஒரு வீரராக மட்டுமே விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.