#BREAKING:- கடலூர் வெடி கொட்டகையில் தீ விபத்து.. 3 பேர் பலி.. 2 பேர் காயம்..!
#BREAKING:- கடலூர் வெடி கொட்டகையில் தீ விபத்து.. 3 பேர் பலி.. 2 பேர் காயம்..!
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் உள்ள வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தீ விபத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக வெடிகள் வெடித்து வருவதால், தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.