தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

வீடுகளுக்கு 100 யுனிட் இலவச மின்சாரம் தொடரும்

விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம்

101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 உயர்வு

வெளிநாட்டு நிலக்கரியின் கட்டண உயர்வால் மின்சார துறையில் கடன் அதிகரிப்பு

மின் கட்டணத்தை உயர்த்த ஒன்றிய அரசு மூலம் 18 முறை அழுத்தம் வந்துள்ளது

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத படி மின்கட்டணத்தில் மாற்றம்

 

newstm.in