#BREAKING: கோவில்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 தொழிலாளர்கள் பலி..!

#BREAKING: கோவில்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 தொழிலாளர்கள் பலி..!

Update: 2022-02-24 16:06 GMT

கோவில்பட்டி அருகே, துறையூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலையின் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகிய 4 தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News