BREAKING: பகிரங்க மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்.. நான் பிஜேபிகாரன் இல்லையென வீடியோ வெளியீடு

BREAKING: பகிரங்க மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்.. நான் பிஜேபிகாரன் இல்லையென வீடியோ வெளியீடு

Update: 2022-04-20 18:10 GMT

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என கருத்து தெரிவித்தது தொடர்பாக மன்னிப்பு கோரினார் கே பாக்யராஜ். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இன்றைய புத்தக வெளியிட்டு விழாவில் நான் பேசிய கருத்துக்களுக்கு என் தன்நிலை விளக்கம். எனக்கூறி அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதிதல், நான் பிஜேபிகாரன் இல்லை என்றும் கூறியுள்ளார். 


newstm.in

Similar News