BREAKING பெட்ரோல் விலை ரூ.8, டீசல் விலை ரூ.6 குறைப்பு.. மத்திய அரசு !!
BREAKING பெட்ரோல் விலை ரூ.8, டீசல் விலை ரூ.6 குறைப்பு.. மத்திய அரசு !!
பெட்ரோல் மீதான விலை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலையேற்றத்தை சந்தித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8 ம், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 -ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வரிக்குறைப்பின் மூலம் பெட்ரோல், ஒரு லிட்டர் ரூ. 9.5-ம், டீசல் ரூ. 7-குறையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
newstm.in