வரும் 29-ஆம் தேதி பந்த்..!!

வரும் 29-ஆம் தேதி பந்த்..!!

Update: 2022-03-26 04:20 GMT

 பா.ஜனதா அரசை கண்டித்து 28, 29-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 28-ந்தேதி வேலைநிறுத்தம், 29-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் வேலை நிறுத்தம் நடக்க கூடிய 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Similar News