தீம் பார்க்கில் பெரும் விபத்து..!! 16 பேர் படுகாயம் 8 பேருக்கு எலும்பு முறிவு..!!

தீம் பார்க்கில் பெரும் விபத்து..!! 16 பேர் படுகாயம் 8 பேருக்கு எலும்பு முறிவு..!!;

Update: 2022-05-13 21:52 GMT

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் கெஞ்சரன் தண்ணீர் பூங்கா உள்ளது. இங்கு மக்கள் விடுமுறை நாட்களில் அதிகமாக கூடிவது வழக்கம்.

வழக்கம் போல் சம்பவத்தன்று நீர்ல் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில், திடீரென சறுக்கு உடைந்து 30 மீட்டர் தூரத்திற்கே கீழே பயணிகள் கீழே வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 8 பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டது.முதற்க்கட்ட விசாரணையில், பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக் கூடும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


 

Tags:    

Similar News