ஏப்ரல் 30-ம் தேதி இந்த மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்..!!

ஏப்ரல் 30-ம் தேதி இந்த மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்..!!

Update: 2022-04-22 05:35 GMT

தமிழ்நாட்டில் மழை நீர் வடிகால், அரசு திட்டப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் பல மாவட்டங்களிலும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வரும் 30-ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பயணத்தின் போது தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க  இருக்கிறார்.

Similar News