வரும் 2-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

வரும் 2-ம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

Update: 2022-03-14 04:50 GMT

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம்  கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக ஏப்ரல் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். 

இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி ,ராகுல் காந்தி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Similar News