கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு!! நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி!
கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு!! நர்சரி, மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் மார்ச் 2 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
- நர்சரி, மழலையர் விளையாட்டுபள்ளிகளைத்திறக்க அனுமதி
- தமிழ்நாட்டில் பொருட்காட்சிகளுக்கு அனுமதி
- திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 பேர் வரை பங்கேற்க அனுமதி
- இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கலாம்.
- சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.