பிரியங்கா காந்திக்கு கொரோனா..!!

பிரியங்கா காந்திக்கு கொரோனா..!!

Update: 2022-06-04 04:10 GMT

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.  மேலும், தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.


 

Tags:    

Similar News