விண்ணப்பதாரர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

விண்ணப்பதாரர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு..!

Update: 2022-06-09 21:02 GMT

தமிழகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிக்கான கணினி வழித் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in   மற்றும் www.tnpscexams.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Similar News