பிளேன் ஸ்வாப் பற்றி தெரியுமா..? விமானம் டூ விமானம் தாவிய இளம் விமானிகள்..!!

பிளேன் ஸ்வாப் பற்றி தெரியுமா..? விமானம் டூ விமானம் தாவிய இளம் விமானிகள்..!!

Update: 2022-04-24 04:25 GMT

ஆகயத்திற்கு பறக்கும் இரு விமானம் செங்குத்தாக கீழ் இறக்கப்படும் போது ஒரு விமானத்தில் இருக்கும் வீரர் மற்றொரு விமானத்திற்கு தாவும் சாகசம் பிளேன் ஸ்வாப் எனப்படுகிறது.

இந்த சாகசகத்திற்காக இரு விமானிகள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பிரத்யேக விமானங்களில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.


 

Tags:    

Similar News