ஹஜ் பயணம் செல்ல அவகாசம் நீட்டிப்பு !

ஹஜ் பயணம் செல்ல அவகாசம் நீட்டிப்பு !

Update: 2022-02-02 12:40 GMT

ஹஜ் பயணம் செல்லக்கூடியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் பயணம் செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ஹஜ் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :15.02.2022

வயது வரம்பு : 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Similar News