#BREAKING:- பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

#BREAKING:- பிரபல தமிழ் நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

Update: 2022-06-30 11:38 GMT

பழம்பெரும் நடிகர் டி.எஸ். ராஜா காலமானார். அவருக்கு வயது 88. சினிமாவில் சண்டைக் கலைஞராக இருந்து வந்த அவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் சண்டைக் கலைஞராக நடித்துள்ளார். அத்துடன், திமுகவின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

ஸ்டண்ட் யூனியன் முன்னோடியான  டி.எஸ்.ராஜா மறைவுக்கு திரையுலகினர், திமுகவினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News