பிரபல நடிகர் காலமானார்..!

பிரபல நடிகர் காலமானார்..!;

Update: 2022-07-26 10:21 GMT

‘டைட்டானிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர், உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 80.

1970-களில் வெளியான ‘ஓமன்’, ‘டாரன்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டேவிட் வார்னர். 1997-ல், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான  ‘டைட்டானிக்’ படத்தில் நடத்தியுள்ளார்.

பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

Tags:    

Similar News