உடனே போங்க...தங்கம் விலை மேலும் சரிவு.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு..!

உடனே போங்க...தங்கம் விலை மேலும் சரிவு.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு..!

Update: 2022-06-15 10:58 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று (15-ம் தேதி) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, சவரன் 37,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 4,715 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News