அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு 544 ரூபாய் குறைவு..!!

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு 544 ரூபாய் குறைவு..!!

Update: 2022-04-20 13:48 GMT

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 544 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,656-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து, ரூ.4,957-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 75,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,500 ரூபாய் குறைந்து ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News