குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரவம் என்ன ?

குறைந்த வேகத்தில் ஏறிய தங்கம் விலை..!! இன்றைய நிலவரவம் என்ன ?

Update: 2022-05-12 11:20 GMT

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,680-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தங்கத்தில் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.65,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News