மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!!
மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,536-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, ரூ.4,817-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.