மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை..!!

மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை..!!;

Update: 2022-05-16 11:23 GMT

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 58 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,952-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து, ரூ.4,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 63,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News