ரேஷன்கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு..!

ரேஷன்கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-02-25 18:51 GMT

பிப்ரவரி 26-ம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிப்ரவரி 26-ம் தேதி ரேஷன் கடைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (பிப்ரவரி 26ம் தேதி) குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் எவ்வித சிரமமுமின்றி பொருட்களை பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Similar News