இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்தது..!!
இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு 472 ரூபாய் குறைந்தது..!!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 472 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,296-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து, ரூ.4,787-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் குறைந்து ரூ.64,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.