மாசி மகம் திருவிழாவை ஒட்டி வரும் 16ம் தேதி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 16ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு 16-ம் தேதி நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags: