JUST IN: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பு !!

JUST IN: இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பு !!

Update: 2022-07-18 17:30 GMT

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி தொடரை இழந்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் இருவது ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் உள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

newstm.in

Similar News