தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி..!
தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி..!
தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு (தமிழ்நாடு ஃபைபர்நெட்) நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள கன்சல்டன்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 10
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Consultant - 04
1. NOC Manager - 01
2. Routing Manager - 01
3. Infrastructure Manager - 01
4. GIS Manager - 01
பணி: Associate Consultant - 06
1. NOC & Server - 01
2. OFC & Right of Way (Row) - 01
3. Network Security - 01
4. BSS and Helpdesk - 01
5. Operation Support System - 01
6. Electrical & Construction - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேசன், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
குறைந்தது 5 முதல் 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செ்யது, அதை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கோ அல்லது tanfinet@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,
Tamil Nadu FiberNet Corporation Limited,
Door.No.807, 5th floor,
P.T.Lee Chengalvaraya Naicker Trust,
Anna Salai, Chennai- 600 002.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-04-2022
மேலும் விவரங்கள் அறிய: https://tanfinet.tn.gov.in அல்லது https://tanfinet.tn.gov.in/sites/default/files/Notification Form and Application Format for Engagement of Consultants and Associate Consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.