குடுமியும் ருத்ராட்சமும் ஆன்மீகமா..?: பெண் சாமியார் அன்னபூரணி விளக்கம்..!

குடுமியும் ருத்ராட்சமும் ஆன்மீகமா..?: பெண் சாமியார் அன்னபூரணி விளக்கம்..!

Update: 2022-06-14 18:45 GMT

பெண் சாமியார் அன்னபூரணி தனது முகநூல் பக்கத்தில் ஆன்மீகம் குறித்து பதிவிட்ட கருத்து பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. அதாவது, “குடுமியை வைத்துக்கொண்டும், உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும் ருத்ராட்சத்தை அணிந்திருந்தால் ஆணவம் வந்து விடும்.

இதுதான் ஆன்மீகமா..?, இல்லை பைத்தியக்காரத்தனம். உண்மையான ஆன்மீகம் என்பது உடல் சார்ந்தோ, எண்ணங்கள் சார்ந்தோ, மனம் சார்ந்தோ அறிவு சார்ந்தோ இல்லை. அது முழுக்க, முழுக்க உங்கள் உணர்வு (உயிர்தன்மை) சார்ந்தது” எனக் கூறியுள்ளார்.

Similar News