எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை.. தமிழக அரசு சொன்ன நற்செய்தி..!

எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை.. தமிழக அரசு சொன்ன நற்செய்தி..!

Update: 2022-06-30 15:08 GMT

தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே, அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூன்று வயது குழந்தைகளை எல்.கே.ஜி வகுப்பிலும், நான்கு மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News